Home சினிமா இஷா குப்தாவின் தைரியம்

இஷா குப்தாவின் தைரியம்

37
0
SHARE

பாலிவுட் நடிகை இஷா குப்தா. இவர் மேலாடையின்றி மாதுளம் பழத்தை கொண்டு தனது முன்னழகை மறைத்தபடி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

நெட்டிசன்கள் மீண்டும் மீண்டும் தன்னை திட்டி குறை கூறியதை பார்த்த இஷா குப்புற படுத்திருக்கும் நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

நான் மாடலாக இருந்தபோதும் கூட நிர்வாணமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளேன். அப்பொழுது யாரும் என்னை எதுவும் கேட்டது இல்லை. என் புகைப்படங்களால் இவர்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டுள்ளார் இஷா.

நம் நாட்டில் எப்பொழுதுமே பெண்களைத் தான் குறை சொல்கிறார்கள். பெண் குழந்தை பிறந்தால் அதை குறை சொல்வார்கள். பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்ணை தான் குறை சொல்வார்கள். என்று இஷா தெரிவித்துள்ளார்.