Home உலகம் உலகில் அதிக எடையுள்ள பெண் மரணம்

உலகில் அதிக எடையுள்ள பெண் மரணம்

8
0
SHARE

துபாய், செப். 26& உலகில் அதிக எடை உள்ள பெண் மரணம் அடைந்தார்.

எகிப்தை தாயகமாக கொண்டவர் இமன் அப்துல் அடி இவருக்கு  வயது 37 .இவர் தான் உலகிலேயே அதிக எடை கொண்ட பெண்ணாவார். இவர் யு.ஏ.இ யில் காலமானார். இவரது உடல் எடை 500 கிலோவாக இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் இவர் இந்தியா வந்தார். பல சிகிச்சைகளுக்கு பிறகு இவரது உடல் எடை 323 கிலோவாக குறைந்தது.

இப்பொழுது அபுதாபியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். அதிக எடை காரணமாக இருதயம் மற்றும் நுரையீரலில் இவருக்கு பிரச்சனை ஏற்பட்டது அதன் காரணமாக அவர் உயிரிழந்தார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here