Home விளையாட்டு தெண்டுல்கரை துரத்தும் ரோகித்

தெண்டுல்கரை துரத்தும் ரோகித்

15
0
SHARE

இந்தூர், செப். 26 &

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3&வது ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா 71 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 2&வது இடத்தில் உள்ள தோனியை (1342) முந்தினார்.

தற்போது ரோகித், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1403 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் 3077 ரன்கள் குவித்த சச்சின் தெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார்.