Home அரசியல் டெல்லியில் 2 நாள் பா.ஜ.க. தேசிய செயற்குழு தொடங்கியது

டெல்லியில் 2 நாள் பா.ஜ.க. தேசிய செயற்குழு தொடங்கியது

25
0
SHARE

புதுடெல்லி, செப். 25&

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் 2,000க்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

பா...வின் 2 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் தொடங்கியுள்ளது. இதில் மாநில பா... தலைவர்கள், 1400 எம்.எல்.ஏக்கள், 337 எம்.பிக்கள் பங்கேற்றுள்ளனர்.

பா..க தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.இன்றைய கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

அப்போது ஜி.எஸ்.டி. கருப்பு பண மீட்பு விவகாரங்களை மத்திய அரசு சாதித்தது எப்படி என்பது குறித்து பிரதமர் மோடி விவரிக்க உள்ளார்.