Home சம்பவம் காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் கைது

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் கைது

28
0
SHARE

ஸ்ரீநகர், செப். 23& ஜம்மு காஷ்மீரில் எஸ்எஸ்பி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய காவல்துறை செய்தித் தொடர்பாளர், ”பனிஹாலில் எல்லையோர ஆயுதப் படையினர் (எஸ்எஸ்பி) மீது புதன்கிழமை நடந்த தீவிரவாதத் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மூன்றாவது தீவிரவாதியைத் தேடும் பணி, தொடர்ந்து நடைபெற்று வருகிறதுகைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் இருவரும் கஸான்ஃபர் மற்றும் ஆரிஃப் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்என்றார்.