Home சினிமா விஜய்க்காக விட்டுக்கொடுத்த கார்த்தி

விஜய்க்காக விட்டுக்கொடுத்த கார்த்தி

11
0
SHARE

கார்த்தி ரகுல் பிரித்திசிங் நடித்திருக்கும்  தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெளியீட்டு தேதியை தீபாவளியன்று  முடிவு செய்திருந்தார்கள். ஆனால் அன்று மெர்சல் வருவதால் இதனை நவம்பர் 17 அன்று வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். சதுரங்க வேட்டை வினோத் படத்தை இய்க்கியிருக்கிறார்.