Home தமிழகம் வேலம்மாள் பள்ளி மாணவனுக்கு கால்பந்து போட்டியில் தங்கப்பந்து விருது

வேலம்மாள் பள்ளி மாணவனுக்கு கால்பந்து போட்டியில் தங்கப்பந்து விருது

16
0
SHARE

சென்னை, செப். 19& ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற 31&வது ஆண்டு கால்பந்து விளையாட்டுப்போட்டியில் வேலம்மாள் பள்ளி பங்கேற்று விளையாடியது. இந்த  விளையாட்டுப் போட்டியில் பத்து வயதிற்குட்பட்டோர் பிரிவில் விளையாடிய வேலம்மாள் பள்ளியில் 5&ம் வகுப்பு மாணவன்  ஆடம்  டேவிட் சிறப்பாக விளையாடி 30 கோல்கள் அடித்து சிறந்த வீரருக்கான  கோல்டன் பால் விருதினைத் தட்டிச் சென்றார். மேலும் இந்தக் கால்பந்தாட்டப் போட்டியில் தொடர் நாயகன் விருதினையும் பெற்றான்.