Home விளையாட்டு ரிலாக்ஸ் தோனி..

ரிலாக்ஸ் தோனி..

17
0
SHARE

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியை வெற்றிக்கரமாக முடித்த கையோடு, இந்திய வீரர்கள் விமானத்தில் கொல்கத்தா திரும்பினர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்திருந்த அவர்கள் சற்று ஓய்வு எடுத்தனர். அப்போது தோனி, பேக்கை தலையணை ஆக்கி, குட்டி தூக்கம் போட்ட காட்சி.