Home சுடச்சுட ஜி.எஸ்.டி. எதிரொலி டொயோட்டா கார்கள் விலை உயர்ந்தன

ஜி.எஸ்.டி. எதிரொலி டொயோட்டா கார்கள் விலை உயர்ந்தன

25
0
SHARE

புதுடெல்லி, செப். 18&

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி) கவுன்­சி­ல், நடுத்­தர ரக கார்­­ளுக்கு, 45 சத­வீ­தம், பெரிய கார்­­ளுக்கு, 48 சத­வீ­தம் மற்­றும் எஸ்.யு.வி. கார்களுக்கு 50 சத­வீ­தம் வரை, ‘செஸ்வரி உயர்த்தி உள்ளது.

இத­னால், இந்த விலை உயர்வு நட­­டிக்­கையை எடுத்­துள்­ளது. டொயட்டா அதன் தயா­ரிப்­பு­களில், அதிக விற்­­னை­யா­கும், ‘இன்­னோவாஎம்.யு.வி., ‘பார்ச்­சூ­னர்எஸ்.யு.வி., மற்­றும், ‘இடி­யோஸ்செடான் கார் ஆகி­­வற்­றின் விலையை, 2 முதல்  7 சத­வீ­தம் வரை உயர்த்தி உள்­ளது.

இதேபோல் ஹ¨ன்டாய் கார் நிறுவனமும், குறிப்பிட்ட மாடல் கார்களின் விலையை உயர்த்தி விட்டது.