Home அரசியல் கட்சிக்குஎதிரானதுரோகிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் அமைச்சர் பேச்சு

கட்சிக்குஎதிரானதுரோகிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் அமைச்சர் பேச்சு

9
0
SHARE

பூந்தமல்லி, செப். 17&

கட்சிக்குஎதிரானதுரோகிகளுக்குதக்கபாடம்புகட்டவேண்டும்எனஅமைச்சர்பா.பென்சமின் பேசினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா புரட்சி தலைவி அம்மா அ.தி.மு.. சார்பில் பேரறிஞர் அண்ணா வின் 109&வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் ஆவடி மார்கெட் அருகே நடைப்பெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான வி. அலக்சாண்டர் தலைமை   தாங்கினார் கா.சு. சுதார்சனம், .தட்சணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆவடி நகர செயலாளர் ஆர்.சி. தீனதயாளன்,  ஆகியர் வரவேற்புரை ஆற்றினார்கள். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பா.பென்சமின் கலந்து கொண்டு பேசியனார்.அப்போது கட்சிக்கு எதிரான துரோகிகளுக்கு  தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார்.