Home சுடச்சுட அண்ணா திருவுருவ படத்திற்கு முதல்வர் மரியாதை

அண்ணா திருவுருவ படத்திற்கு முதல்வர் மரியாதை

30
0
SHARE

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையட்டி சென்னை அண்ணா சாலை உள்ள அவரது உருவ சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, டி.ஜெயக்குமார், சரோஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.