Home சுடச்சுட ரூ.64 ஆயிரம் விலையில் ஆப்பிள்& 8 ஐபோன்

ரூ.64 ஆயிரம் விலையில் ஆப்பிள்& 8 ஐபோன்

20
0
SHARE

புதுடெல்லி, செப். 14&

ஆப்பிள்&8 மாடல் செல்போன்கள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் இந்த மாடல் போன்களின் துவக்க விலை ரூ.64 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஆப்பிள்&8 மாடல் செல்போன்கள் 256 ஜி.பி. சேமிப்பு திறனுடன் தயாரிக்கப்பட்டு உள்ளன. மேலும் ஆப்பிள் நிறுவனம், ஐபோன்களை அறிமுகம் செய்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு ஆப்பிள் எக்ஸ் என்ற ஐபோனை அறிமுகம் செய்து உள்ளது.

இதன் விலை ரூ.89 ஆயிரம் ஆகும். உலகளவில் செல்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் 2ம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.