Home விளையாட்டு நடால், பல்லாண்டுகள் முதலிடத்தில் நீடிக்க வேண்டும் பயிற்சியாளர் மோயா விருப்பம்

நடால், பல்லாண்டுகள் முதலிடத்தில் நீடிக்க வேண்டும் பயிற்சியாளர் மோயா விருப்பம்

12
0
SHARE

லண்டன், செப். 14&

ஆன்டி முர்ரே, ரோஜர் பெடரர் உள்ளிட்ட முன்னணி வீரர்களை பின்னுக்கு தள்ளி ஸ்பெயினின் ரபேல் நடால் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த, அவரின்

பயிற்சியாளரும், முன்னாள் சாம்பியனுமான கார்லோஸ் மோயா கூறும்போது, “நடால் பல்லாண்டுகள் உயரத்தில் நீடிக்க வேண்டும். காயம் இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் இதே நிலையில் நீடிக்க வேண்டும்“. என்றார். நடாலின் பயிற்சியாளர் டோனி நடாலுடன், மோயா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயிற்சியாளராக இணைந்தார்.

அது நடால் தோல்வி மற்றும் ஆரோக்கியமின்மையால் துவண்டு கிடந்த காலகட்டம். இந்த நிலையில் இருந்து மீள மோயா பெரிதும் உதவியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடால் இதுவரை 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தன் வசப்படுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here