Home சுடச்சுட ரூ.2,500க்கு ஏர்டெல் ஸ்மார்ட்போன்

ரூ.2,500க்கு ஏர்டெல் ஸ்மார்ட்போன்

10
0
SHARE

புதுடெல்லி, செப். 14&

ரிலையன்ஸ் ஜியோ போனுக்கு போட்டியாக, ரூ.2 ஆயிரத்து 500க்கு ஏர்டெல் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் முதல் கட்டமாக செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஏர்டெல் நிர்வாகம் பேச்சு நடத்தி வருகிறது. இந்த போன்கள் வரும் தீபாவளி பண்டிகைக்குள் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் ஏற்கனவே பல்வேறு கவர்ச்சிகரமான சேவையை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here