Home இந்தியா ஜம்மு காஷ்மீரில் நில மோசடியில் ஈடுபட்ட 9 பேர் கைது

ஜம்மு காஷ்மீரில் நில மோசடியில் ஈடுபட்ட 9 பேர் கைது

7
0
SHARE

ஜம்மு, செப். 14&

ஜம்மு காஷ்மீரில் நில மோசடி செய்தது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தர்மர்த் டிரஸ்ட், போலி அறிக்கை ஒன்றைப் பயன்படுத்தி 7 தனியார் வர்த்தகர்களுக்கு ரூ.2.90 கோடிக்கு 75 ஏக்கர் அரசு நிலத்தை குத்தகைக்கு விட்டுள்ளது.

இது குறித்து ஜம்மு காஷ்மீர் கண்காணிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது, ஊழல் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர்.

இதையடுத்து பல கோடி ரூபாய் நில மோசடி தொடர்பாக தர்மர்த் டிரஸ்ட் முன்னாள் வருவாய் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம்,

ஹரித்வார்மற்றும்வாரணாசியில்உள்ளகோயில்களையும்மற்றசொத்துக்களையும்பராமரிப்பதற்காக 1846ம் ஆண்டில் மஹாராஜா குலாப் சிங்கால் இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here