Home மற்றவை தேசிய ஓய்வூதிய திட்ட வயது உயர்வு பி.எப்.ஆர்.டி.ஏ. தலைவர் தகவல்

தேசிய ஓய்வூதிய திட்ட வயது உயர்வு பி.எப்.ஆர்.டி.ஏ. தலைவர் தகவல்

9
0
SHARE

புதுடெல்லி, செப். 13&

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைவதற்கான வயது வரம்பு 60ல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய தலைவர் ஹேமந்த் கூறியதாவது: ஓய்வூதிய திட்ட நிதியை தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற்ற ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைவதற்கான வயது வரம்பு தற்போது 18 முதல் 60 ஆக உள்ளது. இதனை 65 ஆக உயர்த்த நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here