Home சம்பவம் குரோம்பேட்டையில் இறந்த நிலையில் பெண் குழந்தை மீட்பு

குரோம்பேட்டையில் இறந்த நிலையில் பெண் குழந்தை மீட்பு

12
0
SHARE

தாம்பரம், செப். 13&

சென்னையை அடுத்த குரோம்பேட்டை ரயில்நிலையம் அருகில் நேற்று கைக்குழந்தை சடலம் ஒன்று உள்ளதாக தாம்பரம் ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனையடுத்து போலீசார் அங்கு சென்று பிறந்து இரண்டு முதல் மூன்று நாட்களான பெண் குழந்தை இறந்த நிலையில் இருப்பதை அறிந்தனர்.

இதனை அடுத்து உடலை மீட்ட போலீசார் சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.