Home தமிழகம் ‘நீட்’ தேர்விற்கு எதிராக போராடுபவர்களை விமர்சிப்பவர்களுக்கு ‘காலம் தான் பதில் சொல்ல வேண்டும்’ நடிகர்...

‘நீட்’ தேர்விற்கு எதிராக போராடுபவர்களை விமர்சிப்பவர்களுக்கு ‘காலம் தான் பதில் சொல்ல வேண்டும்’ நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி

21
0
SHARE

திருமலை, செப். 12& நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களை விமர்சிப்பவர்களுக்கு காலம் பதில் சொல்லும் என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறினார்.

திருப்பதி எழுமலையான் கோயிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘முனிசினிமா 4ம் பாகத்திற்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.  அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களை பா... விமர்சிப்பது குறித்து நிருபர்கள் கேட்டனர்

இதற்குபதிலளித்தஅவர், உயிரிழந்த அனிதாவின் செயலை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லைஇது போன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களை விமர்சிப்பர்களுக்கு காலம் உரிய பதில் அளிக்கும் என்றார்.