Home தமிழகம் பேரவை தலைவருக்கு டி.டி.வி. தினகரன் கடிதம் வெற்றிவேல் எம்.எல்.ஏ. நேரில் வழங்கினார் பேரவை தலைவருக்கு டி.டி.வி....

பேரவை தலைவருக்கு டி.டி.வி. தினகரன் கடிதம் வெற்றிவேல் எம்.எல்.ஏ. நேரில் வழங்கினார் பேரவை தலைவருக்கு டி.டி.வி. தினகரன் கடிதம் வெற்றிவேல் எம்.எல்.ஏ. நேரில் வழங்கினார்

9
0
SHARE

சென்னை, செப். 12& டி.டி.வி. தினகரன் அளித்த கடிதத்தை பேரவை தலைவரிடம் வெற்றிவேல் அளித்தார்.

டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.ஏல்..க்கள் 19 பேர் கடந்த ஆகஸ்ட் 22ந் தேதி கவர்னரைச் சந்தித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று மனு அளித்தனர். இதனை தொடந்து கொறடா ராஜேந்திரன் அ.தி.மு.. எம்.ஏல்.ஏக்கள் எடுத்த முடிவுக்கு எதிராக 19 எம்.ஏல்..க்கள் செயல்பட்டுள்ளதால் அவர்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று பேரவை தலைவர் தனபாலிடம் கடிதம் அளித்தார்.

இதன் அடிப்படையில் 19 எம்.எல்..க்களுக்கும் பேரவை தலைவர் ப.தனபால் இதற்கான விளக்கத்தை  செப்டம்பர் 5ந் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் 7ந் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்ஆனால் பதில் அளிக்க 15 நாட்கள் கூடுதலாக கால அவகாசம் வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தரப்பு எம்.எல்..க்கள் சிலர் பேரவை தலைவரிடம் மனு அளித்தனர்பேரவைதலைவர்தனபால்இதனைநிராகரித்துவிட்டுவரும் 14 ம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் எம்.ஏல்.. வெற்றிவேல்  டி.டி.வி.தினகரன் கொடுத்து அனுப்பிய கடிதத்தை பேரவை தலைவரிடம் நேற்று அளித்தார். இந்த கடிதத்தில் அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரனை நீக்கிவிட்டு வெற்றிவேலை அந்தப் பதவியில் நியமித்து இருப்பதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here