Home சினிமா ரசிகர்கள் கோபத்திற்கு ஆளானஅமலா பால்

ரசிகர்கள் கோபத்திற்கு ஆளானஅமலா பால்

31
0
SHARE

நடிகை அமலா பால் திருமண முறிவுக்குப் பிறகு அதிரடியான காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். வடசென்னை படத்தில் நடிப்பதோடு அதிரடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தனது டுவிட்டரில் அரைகுறையான உடையோடு இருப்பது போல டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பும் கோபமும் எழுந்திருக்கிறது. அதோடு புகைப்பிடிப்பது போலவும் புகையை மூக்கு வழியே ஸ்டைலாக விடுவது போலவும் ஒரு வீடியோவையும் பதிவிட்டிருக்கிறாராம்.