Home தமிழகம் டிக்கெட் வாங்கிய ரசிகர்கள்

டிக்கெட் வாங்கிய ரசிகர்கள்

17
0
SHARE

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வருகின்ற 17ம் தேதி இந்திய அணிக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் நடைபெற உள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள் நேற்று வழங்கப்பட்டது.

ஏராளமான ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்களை வாங்கி சென்றனர்.