Home சினிமா விஜய் சேதுபதி கொடுத்த ஷாக்

விஜய் சேதுபதி கொடுத்த ஷாக்

14
0
SHARE

நடிகர் விஐய் சேதுபதி தனக்கு பிடித்து இருந்தால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ஒப்புக்கொண்டு நடிப்பார்

சமீபத்தில் பொள்ளாச்சியில் ஒரு மொபைல் கடை திறப்புவிழாவுற்கு செல்ல கோயம்புத்தூர் விமான நிலையம் சென்று உள்ளார்.

அந்த மொபைல் நிறுவனம் அனுப்பிய கார் வரவில்லையா அல்லது தாமதமா தெரியவில்லை. இதனால் விஐய் சேதுபதி அங்கிருந்த ரசிகர் காரில் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுயுள்ளார்.

சரியான நேரத்திற்கு தான் செல்ல வேண்டிய இடத்துக்கு போய் நின்று விழா நடத்தியவர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.