Home சினிமா மீண்டும் வருகிறார் சோனா

மீண்டும் வருகிறார் சோனா

24
0
SHARE

நடிகை சோனா தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டாரோ என்று நினைக்கும் அளவுக்கு அவரை வெள்ளித்திரையில் பார்க்க முடியவில்லை. ஆனால் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு பத்து கிலோவுக்கும் மேல் குறைத்து விட்டார். அதோடு மலையாளத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதையில் நடிக்கிறார்.

இந்த பட்த்தில் அவர் போலீஸாக நடிப்பதோடு பல்வேறு கெடப்புகளில் வருகிறார். மேலும் அவருக்கு தமிழ்ல் சில முன்னனி ஹீரோக்கள் பலரின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். இனிமேல் சோனாவை தமிழ் படங்களில் அதிகமாக பார்க்கலாம்.