Home சுடச்சுட நீதிமன்ற உத்தரவை மீறி ஜாக்டோ&ஜியோ கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

நீதிமன்ற உத்தரவை மீறி ஜாக்டோ&ஜியோ கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

36
0
SHARE

திருவள்ளூர், செப். 9&

அரசு ஊழியர், ஆசிரியர்களின் காலவரையற்ற போராட்டத்திற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை இடைக்கால தடை விதித்தும் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஜாக்டோ&ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு ஊழியர்,  ஆசிரியர்களின் காலவரையற்ற போராட்டத்திற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை இடைக்கால தடை விதித்தும், நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஜாக்டோ&ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழைய பென்சன் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும்,  7&வது சம்பளக் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. நாளை சென்னையில் நடைபெறும் உயர்மட்டக் குழு கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.