Home தமிழகம் முதல்வர் பழனிசாமிக்கு வரவேற்பு

முதல்வர் பழனிசாமிக்கு வரவேற்பு

21
0
SHARE

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கரூர் திருக்காம்புலியூர் புறவழிச்சாலை பகுதியில் வந்த போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் மலர் கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.