Home உலகம் 53 கிலோ கொண்ட மெகாசைஸ் சமோசா செய்து கின்னஸ் சாதனை

53 கிலோ கொண்ட மெகாசைஸ் சமோசா செய்து கின்னஸ் சாதனை

20
0
SHARE

லண்டன், செப். 8&

லண்டனில்உள்ளமுஸ்லிம்அமைப்புஒன்றுகடந்தமாதம்தயார்செய்த 153 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் சமோசாவை தயார் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

லண்டனில் உள்ள முஸ்லிம் அமைப்பினர் கடந்த மாதம் மிக பெரிய அளவிலான சமோசாவை தயார் செய்துள்ளனர். இது 153 கிலோ எடை கொண்டது.இதில் 100 கிலோ உருளைக்கிழங்கு, 25 கிலோ வெங்காயம், 15 கிலோ பட்டாணி, 44 கிலோ மைதா மாவு மற்றும் இந்தியாவின் பாரம்பரிய மசாலாக்கள் சேர்க்கப்பட்டன.இந்த சமோசா முக்கோண வடிவில் செய்யப்பட்டு கிழக்கு லண்டன் மசூதியில் பொரிக்கப்பட்டது. பின்னர் 100 துண்டுகளாக போடப்பட்ட இந்த சமோசா வீடில்லாதோருக்கு வழங்கப்பட்டது.