Home சிறப்புச் செய்திகள் தீர்வில்லாத கடல் ரகசியங்கள்

தீர்வில்லாத கடல் ரகசியங்கள்

13
0
SHARE

கிட்டத்தட்ட பூமியின் அதிகப்படியான மேற்பரப்பை சமுத்திரங்கள் தான் ஆள்கின்றன. சாதரணமாகவே தன்னுள் பல வகையான மர்மங்களையும் விசித்திரங்களையும் கொண்டுள்ள கடலின் பெரும்பாலான பகுதிகளுக்கு இந்நாள்வரையிலாக யாரும் சென்றதே இல்லை கேட்க ஆச்சரியமாக இருந்தாலும் இது தான் உண்மை செல்வதற்கு முயலவும் இல்லை. அப்படியாக, சமுத்திரம்மென்மேலும்பற்பலரகசியங்களை

தன்னுள் கொண்டுள்ளது என்பது தான் உண்மை!

அதுவொரு பக்கம் இருக்க மனிதன் சென்ற, மனிதனால் சாட்சிக்கு உட்படுத்தப்பட்ட கடல் பகுதிகளில் ஏற்பட்ட சில நிகழ்வுகளுக்கு எப்படி என்ற விளக்கம் இன்று வரை கிடைக்க வில்லை ஏன் என்ற புரிதலும் இல்லை என்பது தான் ரகசியத்துள் உள்ள ரகசியமாகும் .99 மாலுமிகளும் யு.எஸ்.எஸ்.

ஸ்கார்ப்பியனும்..!

சுமார் 10 ஆண்டுகள் வரையிலான சேவையில் இருந்த நீர்மூழ்கி கப்பல் யு.எஸ்.எஸ் ஸ்கார்ப்பியன் ஆனது வர்ஜீனியாவின் நோர்போக்கில் இருந்து புறப்பட்டு மத்திய தரைக்கடலை நோக்கி பிப்ரவரி 1968ல் பயணிக்க தொடங்கியது .

மூன்று மாதங்கள் கழித்து, ஸ்கார்ப்பியனில் ஏதோவொரு தெரியபடாத கோளாறு ஏற்பட்டுள்ளது அதனை தொடர்ந்து அதன் சிதறிய உடைந்த பாகங்கள் மட்டும்தான் கடல் தரைமட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது .

துரதிர்ஷ்டமான அந்த நாளில் ஸ்கார்ப்பியனுக்கு என்ன ஆனது அதில் பயணித்த 99 பேர்களுக்குஎன்னநடந்ததுஎன்பதெல்லாம்இன்றுவரையிலாகபுதிர்தான்யாருக்கும்அதைபற்றிஒன்றும்தெரியவில்லை

பெர்மீஜா தீவு  நீடிக்கும் ஒரு மர்மம்..!

1970களில், பெர்மீஜா தீவானது, மெக்ஸிக்கோவின் 200 நாட்டிகல் மைல் பொருளாதார மண்டலத்தை குறிக்கும் ஒரு இடமாக இருந்தது  வெறும் 20 ஆண்டுகளுக்குபின்னர்ஒருசிறுதடம்கூடஇல்லாதஅளவுஅந்ததீவானதுகாணாமல்போய்விட்டது

அந்ததீவோடுசேர்ந்துஅதன்சுற்றுவட்டாரப்பகுதியில்உள்ளமுக்கியஎண்ணெய்வளகுறிப்புகள்ஆவணங்கள்ஆகியவையும்காணாமல்போயினஎன்பதுகுறிப்பிடத்தக்கது

பால்டிக்கடலின்தரைப்பகுதியில்கிடந்தநீர்மூழ்கி

ஸ்வீடன் நாட்டு கடலின் (பால்டிக் கடல்) தரைப்பகுதியில்வெளிநாட்டுமினி நீர்மூழ்கி மறைமுகமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நீர்மூழ்கியானது எத்தனை காலமாக கடல் படுக்கையில் கிடக்கிறது என்ற தகவல் யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. மறுபக்கம் அதன் உடற்பகுதியில் உள்ள சிரிலிக் எழுத்துகள் மூலம் அது ரஷ்யாவிற்கு சொந்தமான தாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதில் பயணித்த அனைவரும் உயிர் இழந்திருக்ககூடும் என்று நம்பப்படுகிறது. அந்த நீர்மூழ்கியில் எந்தவிதமான சேதமும் இல்லை, அதன் கதவுகள் எல்லாம் மூடப்பட்டுருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

அலாஸ்காவளைகுடாவின்திமிங்கலங்களின்மரணம்

2015ஆம் ஆண்டு அலாஸ்கா வளைகுடாவில் 30 திமிங்கலங்கள் இறப்பிற்கு உள்ளாகின, பெரும்பாலும்காடீயேக்தீவுக்கூட்டத்தில்இறந்துகிடந்தனஎன்பதுகுறிப்பிடதக்கது

முதலில் இந்த பாலூட்டிகளின் இறப்பிற்கு நச்சு பாசிகள் தான் காரணமாக இருக்கும் என்று நம்பப்பட்டது. பின்பு வேறு எந்த உயிரினங்களும் இறக்கவில்லை அதனால் இந்த நிகழ்விற்கு நச்சு பாசிகள் காரணமில்லை என்பதை விஞ்ஞானிகள் விரைவில் புரிந்து கொண்டார்கள் .

அனைத்து திமிங்கலங்களும் ஒரே நேரத்தில் தான் இருந்துள்ளன என்பது உறுதியாக தெரிய வந்தும் கூட இறப்பிற்கு காரணம் என்பது இன்று வரையிலான கண்டுபிடிக்முடியவில்லை .

200 ஆண்டுகால பழமையான கப்பல் விபத்து..!

2001ம் ஆண்டு மெக்ஸிக்கோ வளைகுடாவில் ஒரு எண்ணெய் குழாய் கட்டமைக்கப்படும் போது, சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான ஒரு கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது .

கடல் தொல்பொருள் ஆய்வாளர்கள் குழுக்கள் இரண்டு முறை முயற்சி செய்தும் அந்த கப்பலின் எந்தவிதமான பகுதியையும் மேற்பரப்பிற்கு கொண்டு வரவே முடியவில்லை .

மூன்றாவது முயற்சியாக அனுப்பட்ட ரோபோ நீர்மூழ்கி கப்பலும் 30 நிமிடங்களில் கோளாறுக்குள்ளானது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிய அனைத்து முயற்சிகளும் அத்துடன் கைவைடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here