Home சினிமா காமெடியில் கலக்க வரும் ‘பதுங்கி பாயணும் தல’

காமெடியில் கலக்க வரும் ‘பதுங்கி பாயணும் தல’

63
0
SHARE

மீடியா பேஷன் புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் மூலம் ஆமீனாஹ§சைன் தயாரிக்கும் புதிய படம்பதுங்கிபாயனும்தலஇந்த படம் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கிறது படத்தின் அறிமுக இயக்குனர் ஷி.றி.மோசஸ் முத்துப்பாண்டி அவர்கள் இயக்குனர் ஷி.கி.சந்திரசேகர் அவர்களிடம் இணை இயக்குனராகவும் இயக்குனர் சீமான் அவர்களிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார் இந்த படத்தில் பர்மா மைக்கேல் நாயகனாக நடித்துள்ளார் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடிக்க ,சிங்கப்பூர் தீபன்,ராகுல் தாத்தா சிங்கம்புலி, மூவரும் காமெடியில் கலக்க ,ஸிழிஸி மனோகர், வி.ஷி.பாஸ்கர்இருவரும்காமெடிகலந்தவில்லன்கதாபாத்திரத்தில்நடித்துஇருக்கிறார்கள்

இந்த படத்தின் மொத்த ஷெட்யூல் 53 நாட்கள் ஆனால் 45 நாட்களில் படத்தை முடித்து தயாரிப்பாளரின் பாராட்டை பெற்றுள்ளார் இயக்குனர் ஷி.றி.மோசஸ் முத்துப்பாண்டி.

குழந்தைகள் குடும்பத்தோடு அமர்ந்து வயிறு குலுங்க சிரித்து ரசிக்கும் படியாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு தணிக்கைக்குழு ஏந்த வெட்டும் கொடுக்காமல்ஹிசான்றிதழ் வழங்கி பாராட்டி இருக்கிறது .

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது .இந்தபடத்தின்மாமனாமச்சானாஎன்கிற பாடலை இயக்குனர் ஷி.றி.மோசஸ் முத்துப்பாண்டி எழுத, அந்தோணிதாசன் பாடியுள்ளார் இதன் சிங்கள் டிராக் பாடலை நடிகர்விஜய்சேதுபதிவெளியிட்டு படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார் அது மட்டும் இல்லாமல் இந்த பாடல் திணீநீமீதீஷீஷீளீஇல் பத்து லட்சம் பார்வையாளர்களை கடந்து குட்டிச்சாதனை படைத்திருக்கிறது படத்தின் அனைத்து பாடல்களும் டிரைலரும் அருமையாக இருந்ததாக இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவரும் பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின்பாடலைஷி.கி.சந்திரசேகர் வெளியிட்டார். ராஜேந்தர் ,கயல்சந்திரன் மற்றும் தல படங்களின் கேமராமேன் வெற்றி பெற்று கொண்டனர் . ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவில் வல்லவன் சந்திரசேகர் இசையில் மனோஜ் படத்தொகுப்பில் விரைவில் திரையில் அனைவரையும் சிரிக்க வைக்க வருகிறார்பதுங்கிபாயனும் தல”.