Home விளையாட்டு போபண்ணா, சானியா வெற்றி

போபண்ணா, சானியா வெற்றி

11
0
SHARE

நியூ­யார்க், செப். 5

பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் நடந்த 2வது சுற்று போட்டியில் சானியா மிர்சா  பெங் ஷ§வாய் ஜோடி ஸ்லொவேக்கியாவின் ஜானா கபெலோவா  மாக்தலீனா ரிபாரிகோவா ஜோடியை 6:7, 6:3, 6:3 என்ற செட்கணக்கில் போராடி வென்று 3வது சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஆண்களுக்கான முதல் சுற்று இரட்டையர் போட்டியில் லியாண்டர் பயஸ்  பூரவ் ராஜா ஜோடி 6:1, 6:3 என்ற நேர் செட்களில் செர்பியாவின் விக்டர் டிராய்கி  ஜான்கோ டிப்சரேவிக் ஜோடியை வென்றது.

கலப்பு இரட்டையர் பிரிவில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் ரோஹன் போபண்ணா  டப்ரோஸ்கி ஜோடி, 6:4, 4:6, 13:11 என்ற செட்கணக்கில் ஹீதர் வாட்சன் ஹென்ரி காண்டினென் ஜோடியை போராடி வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here