Home விளையாட்டு பேட்டிங் அதிகத் தரவரிசைப் புள்ளி: சச்சின் சாதனையை சமன் செய்த கோலி

பேட்டிங் அதிகத் தரவரிசைப் புள்ளி: சச்சின் சாதனையை சமன் செய்த கோலி

15
0
SHARE

புதுடெல்லி, செப். 5&

கேப்டன் விராட் கோலி ஒருநாள் பேட்டிங் அதிகத் தரவரிசைப் புள்ளிகளில் சச்சின் சாதனையைச் சமன் செய்துள்ளார்.

பும்ரா 27 இடங்கள் முன்னேறி மிட்செல் ஸ்டார்க், இம்ரான் தாஹிர், மற்றும் முன்னிலை வீரர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருக்கு அடுத்ததாக 4ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.சச்சின் டெண்டுல்கர் 1998ம் ஆண்டு ஒருநாள் தரவரிசையில் டாப் இடத்திற்கு முன்னேறியபோது 887 புள்ளிகளை வைத்திருந்ததே அதிகமான புள்ளிகளாகும், தற்போது விராட் கோலி அதனைச் சமன் செய்துள்ளார்.ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிரான இந்தத் தொடரில் 302 ரன்கள் எடுத்ததால் டாப் 10க்குள் நுழைந்து 9ம் இடம்பிடிக்க, தோனி இந்தத் தொடரில் 162 ரன்களுடன் 10ம் இடத்துக்குள் நுழைந்துள்ளார்.