Home சினிமா ரகுல் ப்ரித்திசிங்கின் தமிழ் படம் வேட்டை

ரகுல் ப்ரித்திசிங்கின் தமிழ் படம் வேட்டை

54
0
SHARE

நடிகை ரகுல் ப்ரித்தி சிங் தமிழில் சிம்புவுடன் நடித்திருந்தாலும் கார்த்தியுடன் நடித்த தீரன் படம் தான் அவருக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது. இந்த படம் அவருக்கு நடிக்க தெரிந்த நடிகை என்ற பெயரையும் பெற்று தந்ததோடு ராசியான நடிகை என்கிற இமேஜையும் கொடுத்தது.

ஹிந்திதெலுங்குபடங்கள்இவர்நடித்தபடங்களில்எதுவும்சரியாகஓடாததால்அவர்ராசியில்லாதநடிகைஎன்றபெயர்வந்தது. ஆனால் தமிழ் சினிமா ரகுலுக்கு நல்ல இடத்தை கொடுத்ததால் ரகுல் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன், சூர்யா மீண்டும் கார்த்தி விமல் என்று எல்லோருடனும் நடிக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறார்.