Home உலகம் சில நாளைக்கு முன்னர் மோட்டார் வே: தற்போதுகடலாகமாறியுள்ளஅதிசயம்

சில நாளைக்கு முன்னர் மோட்டார் வே: தற்போதுகடலாகமாறியுள்ளஅதிசயம்

27
0
SHARE

டெக்ஸஸ், செப். 1& சில நாளைக்கு முன்னர் மோட்டர் வே(நெடுஞ்சாலையாக) இருந்த இடம் இன்று நடுக் கடல்போல காணப்படுகிறது

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் சூறாவளி ஏற்பட்டது. இதனால் பெரும் தாக்கம் உருவாகும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டதால், பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. ஆனால் அம் மாநிலமே நீரில் மூழ்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மோட்டர்வே (நெடுஞ்சாலையாக) இருந்த இடம் இன்று நடுக் கடல்போல காணப்படுகிறது.

சூறாவளிக்கு முன்னரும் பின்னரும் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பாருங்கள் அதிர்ந்து போவீர்கள். நாளைக்கு முன்னர் மோட்டர் வே: இப்ப கடலாக மாறியுள்ள நிலம்: பெரும் அதிர்ச்சி