Home இந்தியா நாட்டிலேயே முதல் முறையாக அரிதான நோய்களுக்கு சிகிச்சை பெங்களூரில் ஆரம்பம்

நாட்டிலேயே முதல் முறையாக அரிதான நோய்களுக்கு சிகிச்சை பெங்களூரில் ஆரம்பம்

13
0
SHARE

பெங்களூர், செப். 1& நாட்டிலேயேமுதல்முறையாகஅரிதானநோய்களுக்குசிகிச்சையளிக்கும்சிகிச்சைமையம்பெங்களூர்இந்திராகாந்திகுழந்தைகள்நலமருத்துவமனையில்தொடங்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் சைல்ட் ஹெல்த் (மிஸீபீவீக்ஷீணீ நிணீஸீபீலீவீ மிஸீstவீtutமீ ஷீயீ சிலீவீறீபீ பிமீணீறீtலீ) மருத்துவமனை, பெங்களூரூ சாந்திநகர் அடுத்த லக்சந்திரா பகுதியில் அமைந்துள்ளஇங்குதான், அரிதான நோய்க்கான சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அரிதான நோய் தடுப்பு வார்டு மற்றும் இலவச சிகிச்சையளிக்கும் வசதிஅரிதான நோய் இந்தியா நிறுவனம் (ளிஸிஞிமி)’ அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது.

.ஆர்.டி.ஐ அமைப்பின் இணை நிறுவனர் பிரசன்ன குமார் கூறுகையில், இது பெரிய விஷயம்தான், ஆனாலும் நோய்களை குணப்படுத்துவதில் சிறு அடிதான் முன் நோக்கி வைத்துள்ளோம். நோய்கள் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமையும், போதிய பரிசோதனைகளை செய்யாததும்தான் அரிதான நோய்களை குணப்படுத்த முடியாததற்கு காரணம்.

பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ள இந்த சிகிச்சை மையம், அந்த குறையை போக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்பெங்களூரில் அரிதான நோய் சிகிச்சை மையம் தொடங்கப்பட்ட பிறகு, அதுபோன்ற அறிகுறிகளுடன் வந்த 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

அங்கேயே சிகிச்சையளிக்க முடிந்த நோயாளிகளுக்கு அங்கேயும், வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்து மருத்துவ உதவிகள் தேவைப்படுவோருக்கு அந்த உதவிகளும் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here