Home தமிழகம் வேலம்மாள் பள்ளி வீரர்கள் ‘கோ& கோ’வில் சாம்பியன்

வேலம்மாள் பள்ளி வீரர்கள் ‘கோ& கோ’வில் சாம்பியன்

15
0
SHARE

சென்னை, செப். 1&  முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள்  கோ   கோ விளையாட்டில் சாம்பியன் பட்டம் வென்றனர்கொரட்டூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி ஏற்பாடு செய்திருந்த க்ரீடா பாரதி கோகோ விளையாட்டு போட்டி நடைபெற்றது.

இந்த   விளையாட்டுப் போட்டியில் 19 வயதிற்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் விளையாடிய வேலம்மாள்   பள்ளி மாணவர்கள் இறுதிப் போட்டியில் 12க்கு 5 என்ற புள்ளிகணக்கில் விவேகானந்தா வித்யாலயா பள்ளி அணியினரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here