Home சினிமா ‘உத்தமி’ ஜூலி

‘உத்தமி’ ஜூலி

11
0
SHARE

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் விஐபி ஆன ஜூலி இப்போது பிஸியாக விளம்பர படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் தனியார் தொலைகாட்சியில் காம்பியராக இருந்துகொண்டுள்ளார்.

அவர் விஜயுடன் அடுத்த படத்தில் அவருக்கு தங்கையாகவும் நடிக்கிறார். இந்நிலையில் கே 7 புரடக்ஷன் தயாரிக்கும் ஒரு படத்தில் ஹீரோயினாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பப்ளிக் ஸ்டார் துரை சங்கர் நடிக்கிறார். இந்த படத்திற்கு பெயர் வைக்கப்படாமலிருந்தது.

இப்போது உத்தமி என்ற பெயரை வைத்திருக்கிறார்கள். ஜூலியின் நிஜ கதாபாத்திரமான போராட்டகாரியாகவே படத்திலும் நடிக்கிறார். ஜூலியின் உத்தமி அவருடைய கேரக்டருக்கு பொருத்தமான பெயராக இருக்கிறது என்று பேச்சு எழுந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here