Home சினிமா தல படத்தில் அனிருத்

தல படத்தில் அனிருத்

11
0
SHARE

தல அஜித்தின் படத்தில் டெக்னீஸியன்கள் பணியாற்றுவதே இப்போது பரப்ரப்பாக பேசப்படுகிறது. சிவா இயக்கத்தில் தயாராகி வரும் விஸ்வாசம் படத்திற்கு இசையமைப்பாளராக பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டாலும் கடைசியில் அனிருத் தான் ஜெயித்தார்.இதற்கு முன் அவர் இரண்டு படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் விஸ்வாசம் படத்தில் வேறு ஒரு இசையமைப்பாளர் இசையமைக்கிறார் என்று கூறப்பட்டது. அந்த வரிசையில் சிம்புவும் இந்தார். ஆனால் நான் இசையமைக்கவில்லை தல கேட்டால் செய்துகொடுப்பேன் என்று சிம்பு கூறியிருந்தார். இந்நிலையில்தான் அனிருத் பெயர் உறுதியாகியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here