Home சினிமா விக்ரம் பிரபுவுடன் இணையும் ஹன்சிகா

விக்ரம் பிரபுவுடன் இணையும் ஹன்சிகா

12
0
SHARE

பெரிய ஹீரோக்களுடன் நடித்தபோதும் அவருக்கு தொடர்ந்து படங்கள் வராமல் தள்ளிக்கொண்டே போகிறது.

இதனால் மும்பைக்கும் சென்னைக்குமாக பறந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் உள்ள அழகான நடிகைகளில் ஹன்சிகா முக்கியமானவராக இருந்தாலும் இந்த பின்னடைவு ஏன் என்று யோசிக்க வைக்கிறது. இதைத் தெரிந்து கொண்ட ஹன்சிகா இனி எல்லா ஹீரோக்களுடனும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். சமீபத்தில் விகரம் பிரபுவுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். துப்பாக்கி முனை என்ற படத்தை தாணு தயாரிக்க இருக்கிறார். ஹன்சிகாவின் இந்த முடிவு அவருக்கு கைநிறைய படங்களை கொடுக்குமா பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here