Home உலகம் ஓரம் போ.. ஓரம் போ.. ருக்குமணி வண்டி வருது..

ஓரம் போ.. ஓரம் போ.. ருக்குமணி வண்டி வருது..

31
0
SHARE

அண்மையில் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள காட்டுப் பகுதியில் தீப்பிடித்து பெருவாரியான தாவரங்கள், மரங்கள் தீக்கிரையாகின. இந்த நிலையில் தற்போது அந்த பகுதிகளில் சில தினங்களாக மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் தூசி மற்றும் மண் கலந்து சாலைகளில் சேறாய் ஓடுகிறது. அந்த சேற்றுக்கு மத்தியில், தனது சைக்கிளை தூக்கி செல்லும் குடியிருப்புவாசியை படத்தில் காணலாம். இடம்:& கலிபோர்னியாவின் கார்பினேடியா பகுதி.