Home சம்பவம் திருத்தணி அருகே அரசுப்பள்ளி மாணவி பலி

திருத்தணி அருகே அரசுப்பள்ளி மாணவி பலி

8
0
SHARE

திருத்தணி, ஜன. 11&

திருத்தனி ரயில் நிலையம் அருகில் சிறப்பு வகுப்புக்கு சென்ற பிளஸ்டு மாணவி மர்மமான முறையில் ரயில் நிலையம் அருகே  இறந்த சம்பவம்  திருத்தணியில் பரபரப்பிய ஏற்ப்படுத்தியது.

திருத்தணி அடுத்த காசிநாதபுரம் காலனியைச் சேர்ந்தவர் வரதன் தொழிலாளி.அவரது மகள் தமிழரசி(16) திருத்தணி அரசினர் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் பள்ளி முடிந்ததும் மாலை சிறப்பு வகுப்புக்கு சென்றார். சக தொழிகளுடன் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த போது ரயில் நிலையம் அருகே உடன் சென்ற தொழிகளிடம் புத்தக பை வழங்கி சிறுது நேரத்தில் வருவதாக கூறி சென்றார். வெகு நேரம் கடந்தும் வராத நிலையில்  தமிழரசியின் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் அப்பகுதியில் தேடி பார்த்தும் மாணவி குறித்து தெரியவில்லை. இந் நிலையில் நேற்று காலை ரயில் நிலையம் அருகே தர்மராஜா கோயில் பகுதியில்  ரயில்வே  தண்டவாளம் பகுதியில் உடைகள் கிழுந்த நிலையில் மாணவி இறந்து கிடந்தார்.

பொதுமக்கள்தகவலின்பேரில்திருத்தணிபோலீசார்மற்றும்ரயில்வேபோலீசார்சமப்வஇடத்திற்குவிரைந்துவந்து  இறந்த மாணவி உடலை மீட்டு பிரதபரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  மர்மமான முறையில் மாணவி இறந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here