Home சினிமா சித்தார்த்தின் கோபம்

சித்தார்த்தின் கோபம்

11
0
SHARE

கடந்த ஆண்டு வெளியான அவள் படத்தை நடிகர் சித்தார்த் தயாரித்து எடுத்திருந்தார். இந்த படம் நல்ல வசூலை பெற்றது. எப்போதும் புதிய தமிழ் படங்களை தனது இனையத்தில் முறைகேடாக வெளியிடும் தமிழ் ரக்கர்ஸ் இந்த படத்தையும் வெளியிட்டது.

ஆனாலும் அதையும் தாண்டி படம் வெற்றி பெற்றது. இப்படிதான் ஜிப்ரான் தயாரிந்திருந்த சென்னை டூ சிங்கப்பூர் படம் வெளியாகும் போது படத்தின் இயக்குனர் தமிழ் ராக்கர்ஸ் டீமிற்கு படத்தை இப்போது வெளியிட வேண்டாம் என்று வேண்டு கோள் வைத்£ர்.

அதைக்கேட்டு அவர்களும் அந்த படத்தை இணையத்தில் வெளியிடவில்லை. அவள் படத்தை தான் இணயத்தில் பார்த்தது குறித்து சித்தார்த்திற்கு ஒரு ரசிகர் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

உடனே சித்தார்த் கோபமாக உன் மூஞ்சியெல்லாம் தியேட்டரில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை நல்லா தெரிந்து நீ அதிலேயே பாரு என்று கூறி பதில் சொல்லிவிட்டார். இது டுவிட்டரில் பெரிய விவாதமாக போய்க்கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here