Home சினிமா கரீனா ஏற்படுத்திய பரபரப்பு

கரீனா ஏற்படுத்திய பரபரப்பு

23
0
SHARE

பாலிவுட் நடிகைகள் திருமணத்திற்குப்பிறகும் தங்களை பரபரப்பான நடிகையாக வைத்துக்கொள்ள நினைப்பார்கள் அவர்களில் கரினா கபூர் சாமிபத்தில் செய்த வேலை பாலிவுட்டையே பேச வைத்து விட்டது. அவருக்கு திருமணமாகி குழந்தையும் பிறந்து விட்டது ஆனாலும் தன்னை இப்போதும் இளமையோடு வைத்து கொள்கிறார்.

குழந்தை பெற்ற பிறகு கரீனா கபூரின் உடல் குண்டானது. எனவே உடல் பயற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் எடையை குறைத்து மெலிந்தார்.

இந்த நிலையில் அவர் ஒரு முன்னணி வார பத்திரிகைக்காக போட்டோ¨ட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் நீச்சல் உடையில் கவர்ச்சிகரமாக தோன்றினார்.

நீச்சல் உடை போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் முகம் சுளித்தனர். அவரது முகம் பொலிவிழந்து விட்டதாக ஆதங்கம் தெரிவித்துள்ளனர். ஆனாலும் கரினா இதையும் இயல்பாக எடுத்துக்கொண்டு தன் வழியில் செல்கிறார்.