Home இந்தியா இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 75 பேர் மெக்காவுக்கு ஹஜ் புனித பயணம்

இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 75 பேர் மெக்காவுக்கு ஹஜ் புனித பயணம்

5
0
SHARE

ரியாத், ஜன. 10&

முதன்முறையாக இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 75 பேர் மெக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர்

சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஒவ்வொரு இஸ்லாமியரும் செல்ல வேண்டும் என்பது அந்த மார்க்கம் வலியுறுத்தும் கடமைகளில் ஒன்றாகும். அதன்படி, ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கானோர் மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.எந்தெந்த நாடுகளில் எத்தனை பேர் வர வேண்டும் என்பது குறித்த அனுமதியை ஆண்டுதோறும் சவூதி அரேபிய அரசு வெளியிடும். அந்த வகையில் இந்த ஆண்டு வரலாற்று சாதனையாக இந்தியாவில் இருந்து , ஒருலட்சத்து, 75 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here