Home அரசியல் களத்தில் தலைவர்கள்..!

களத்தில் தலைவர்கள்..!

10
0
SHARE

பாரதிய ஜனதா கட்சியை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் மதவாதத்தில் ஈடுபடுவது இல்லை. மதவாதங்களில் ஈடுபடுவதை பாரதிய ஜனதா கட்சியினர் நிறுத்த வேண்டும்.  பஜ்ரங்தள், ஸ்ரீராமசேனா உள்ளிட்ட எந்த இந்து அமைப்பையும் தடைசெய்ய உள்ளதாக கர்நாடக அரசு கூறவில்லை.

& கர்நாடக முதல்வர், சித்த ராமையா.சுவரில் நிறத்தை மாற்றுவது (காவி) தான் வளர்ச்சியா.. உங்கள் வீட்டு முன் விவசாயிகள் திரண்டு வந்து உருளைக்கிழங்குகளை கொட்டினார்களேஅது ஏன்.. அது நல்ல ரகம் அல்ல என்றா.? விவசாயிகளின் வேதனை உங்களுக்கு இவ்வாறு தோன்றுகிறதா?

& நடிகர் பிரகாஷ் ராஜ்.2019 தேர்தலில் கூட்டணி குறித்து எவ்வித திட்டமும் இல்லை. தற்போது கட்சியை பலப்படுத்தும் பணிகள் தொடர்ந்து வருகிறது. அடுத்து வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்தும் எவ்வித திட்டமும் இல்லை.

& உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர், அகிலேஷ் யாதவ்.சமூகத்தில் சமாதானம் இருக்கும் போது, நாடு முன்னோக்கி வளரும். அப்போது நாட்டில் வளர்ச்சி இருக்கும். இந்த சமாதானத்திற்காக சகோதரத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை, உயர்த்தும் வகையில் நம் முயற்சிகள் இருக்க வேண்டும்.

& பீகார் முதல்வர், நிதிஷ் குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here