Home இந்தியா காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பக்ரைன் சென்றார்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பக்ரைன் சென்றார்

11
0
SHARE

மனாமா, ஜன.9&

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பக்ரைன் சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தரப்பின் ட்விட்டர் பதிவில், ”பக்ரைனில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவரான பிறகு அவர் செல்லும் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இது.

பக்ரைன் விமான நிலையத்தில் ராகுல் காந்தியின் ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் சூழ்ந்திருந்தனர்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்ரைன் பிரதமர் காலிபா பின் சல்மான் காலிபா மற்றும் அரச குடும்பத்தினரை ராகுல் சந்திக்கிறார்.

இந்தியவம்சாவளியினர்உடனானஉரையாடல்இந்தப்பயணத்தின்முக்கியமானநிகழ்வாக

இருக்கும். சுமார் 35 லட்சம் மக்கள் இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்குப் புலம் பெயந்தவர்கள் ஆவர்.

இந்திய வம்சாவளி மக்களின் உலகளாவிய அமைப்பால்நிளிறிமிளி நடத்தப்படும் விழாவில் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here