Home அரசியல் களத்தில் தலைவர்கள்..!

களத்தில் தலைவர்கள்..!

11
0
SHARE

கர்நாடகத்தில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்து விடும், நாம் முதல்வர் ஆகிவிடலாம் என்று எடியூரப்பா கனவு காண்கிறார். அந்த கனவு ஒருபோதும் பலிக்காது.

& கர்நாடக முதல்வர்,

சித்த ராமையா.காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒடுக்க அரசு கடுமையான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காஷ்மீரில் பயங்கரவாதம் தற்போது இரு மடங்கு ஆகி உள்ளது. இந்த பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு தவறி விட்டது.

& முன்னாள் நிதி அமைச்சர்,

.சிதம்பரம்.ஜம்மு காஷ்மீரில் வீரர்களும், போலீசாரும், பொதுமக்களும் தினமும் கொல்லப்படுகின்றனர். எப்போது உயிர்பலி நிறுத்தப்படும் என்று அரசு விளக்கம் அளிக்குமா?

& முன்னாள் மத்திய அமைச்சர், கபில் சிபல்.முத்தலாக் நடைமுறை இஸ்லாமியத்துக்கு எதிரானது. இது மோசமான பாரம்பரியத்துடன் இருக்கிறது. பெண்கள் அதிகாரம் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாட்டில் பெரும்பான்மை இஸ்லாமிய பெண்களும், அமைப்புகளும் முத்தலாக் தடை சட்டத்தை வரவேற்கின்றன.

& மத்திய அமைச்சர், முக்தர் அப்பாஸ் நக்வி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here