Home விளையாட்டு மராட்டிய ஓபன் டென்னிஸ் கில்லிஸ் சைமன் சாம்பியன்

மராட்டிய ஓபன் டென்னிஸ் கில்லிஸ் சைமன் சாம்பியன்

12
0
SHARE

புனே, ஜன.8&

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் நடந்த ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா), கில்லிஸ் சைமனை (பிரான்ஸ்) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை கில்லிஸ் 7&6 என கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய கில்லிஸ் அந்த செட்டையும் 6&2 என கைப்பற்றினார். இதன்மூலம் 7&6, 6&2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற கில்லிஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here