Home அரசியல் களத்தில் தலைவர்கள்..!

களத்தில் தலைவர்கள்..!

8
0
SHARE

போலீஸ் விவகாரங்களில் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் தேவை இல்லாமல் தலையிடக் கூடாது. நியமனம், இடமாறுதல் என்று வந்து நிற்க கூடாது. காவல்துறை பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்பதே நமது அரசின் நோக்கம்.

& கேரள முதல்வர்,

பினராயி விஜயன்.மத அரசியலை தடுத்து நிறுத்தாவிட்டால், இந்து மதத்திலும் ஹபீஸ் சயீத்கள் தோன்றி விடுவார்கள். பொதுவாக பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களின் தேர்தலின் பலத்தை அறிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும்.

& அம்பேத்கர் பேரன்,

பிரகாஷ் அம்பேத்கர்.கர்நாடகத்தில் இந்துகள் தொடர்ச்சியாக கொல்லப்பட்ட போதும், மாநில முதல்வர் சித்த ராமையாவுக்கு தான் இந்து என்ற நியாபகம் இல்லை. தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் அவருக்கு தான் இந்து என்ற ஞானம் பிறந்துள்ளது.

& உத்தரப் பிரதேச முதல்வர்,

யோகி ஆதித்தியநாத்.எங்கள் கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது மனித உரிமை மீறல் நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. ஆளும் பாரதிய ஜனதாவினரை விசாரித்தோமானால் இதுபோன்று பல நோட்டீசுகள் அனுப்பப்பட வேண்டும்.

& காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், ஆனந்த் சர்மா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here