Home சினிமா காதலர் தினத்தில் வருகிறது தனுஷ் படம்

காதலர் தினத்தில் வருகிறது தனுஷ் படம்

33
0
SHARE

கவுதம் மேனன் ஒரு படத்தை தன் ஸ்டைலில் இயக்கி முத்திரை பதிப்பார். அந்த வகையில் தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை செதுக்கி வருகிறாராம் காதல், த்ரில்லாராக உருவாகியிருக்கும் இந்த படத்திற்காக சென்னை மகாபலிபுரம் சாலையில் திகிலான பங்களா செட் ஒன்றை போட்டியிருகிறார்கள் படத்தை வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டு கையாண்டிருக்கும் கவுதம் மேனன் அந்த கதாபத்திரங்களில் ராணாவையும், சுனைனாவையும் நடிக்க வைத்திருக்கிறாராம்.

சில முக்கிய காட்சிகளுக்காக மும்பை செல்ல இருக்கிறது படக்குழு. காதல் தினத்தன்று வெளியிட திட்டமிட்டிருக்கிறார் கவுதம் மேனன்.