Home சம்பவம் பஸ்சில் பேட்டரிகள் திருடிய டிரைவர் கைது

பஸ்சில் பேட்டரிகள் திருடிய டிரைவர் கைது

13
0
SHARE

செங்குன்றம், ஜன. 5&

மாதவரத்தில் தனியார் பஸ்சில் பேட்டரிகள் திருடிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை அடுத்த மாதவரம் ஜி.என்.டி சாலையில் தனியார் நிறுவன பேருந்து சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

நிறுத்திவைக்கப்பட்டிருந்தபஸ்களில்ரூ80ஆயிரம் மதிப்புள்ள 6 பேட்டரிகள் திருடு போனதாக தனியார் பஸ் நிறுவன மேலாளர் பிரகாஷ் (வயது 37) என்பவர் மாதவரம் போலீசில் புகார் செய்தார். குற்றபிரிவு போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போதுஅந்தபஸ்நிறுவனத்தின்டிரைவர்கார்த்திகேயன் (வயது 30) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில் கார்த்திகேயன் பேட்டரிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here