Home சினிமா சர்ச்சையை கிளப்புமா?  த்ரிஷாவின் போஸ்டர்

சர்ச்சையை கிளப்புமா?  த்ரிஷாவின் போஸ்டர்

16
0
SHARE

நடிகை த்ரிஷா தனது கேரியரை கவனமாக நகர்த்தி வருகிறார். தனித்துவமான கதைகளில் மட்டுமே நடித்துவரும் இவர் இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் நடித்து வரும் மோகினி என்ற படத்தில் முழுபடப்பிடிப்பையும் முடித்துக்கொடுத்திருக்கிறார். மோகினி முழுக்க முழுக்க லண்டனில் நடக்கும் கதை. இரண்டு வேடங்களில் த்ரிஷா நடிக்கிறார்.

சமையல் வல்லுனராகவும், மோகினியாகவும் வருகிறார். இந்த படத்தின் இவருக்கு நடிக்க அதிக வாய்ப்பு உள்ள கதாபாத்திரம் என்கிறார்கள். இதன் போஸ்டரில் கல்கத்தா காளி போல் வேடமிட்டு த்ரிஷா பல கைகளுடன் அமர்ந்திருக்கிறார்.இந்த காட்சி இந்து மத ஆர்வலர்களை நிச்சயம் கொந்தளிக்க வைக்கும் என்கிறது ஒரு தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here